புத்தாண்டு கொண்டாட்டம்; காண்டம் அமோக விற்பனை.!



  New Year Celebration with Condom 

2024ம் ஆண்டு நிறைவுபெற்று, 2025ம் ஆண்டை வரவேற்க ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த, தெரிந்த வழிகளை தேர்வு செய்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்தனர். கடற்கரை, மதவழிபாட்டு தளங்கள், கேளிக்கை விடுதிகள் என டிசம்பர் 31, 2024 நள்ளிரவு கொண்டாட்டங்களாக இருந்தது. 

ஸ்விக்கியில் அதிக ஆர்டர்

பெங்களூரில் செயல்பட்டு வரும் பல கேளிக்கை விடுதிகளில், ஆண்-பெண் பேதமின்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வீட்டுக்கு திரும்பிய நபர்கள் குறித்த பல்வேறு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனிடையே, புத்தாண்டு அன்று ஸ்விக்கி மார்ட் எனப்படும் ஆன்லைன் டெலிவரியில், காண்டம் அதிக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "என் மனைவி கேக்குதா உனக்கு.." கள்ளக்காதல் ஜோடி உல்லாசம்.!! கணவன் எடுத்த கொடூர முடிவு.!!

காண்டம் விற்பனை

டிசம்பர் 31 அன்று மாலை 05:30 மணிக்குள் மட்டும் சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் 4779 ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர்த்து நேரடியாக கடைக்கு சென்று வாங்கியோரின் விபரங்கள் வரும் நாட்களில் வெளியானால், புத்தாண்டை எவ்வுளவு பேர் குதூகலமாக கொண்டாடி இருக்கின்றனர் என்பது தெரியவரும்.

அதேபோல திராட்சை, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், 2.3 இலட்சம் ஆலோ புஜியா பாக்கெட்டுகள், பன்னீர், சாக்லேட், ஐஸ்கியூப் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காண்டம் வகையில் சாக்லேட் 38%, ஸ்ட்ரா பெர்ரி 31% விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காம வெறி பிடித்த மாமனார்... ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் படுகொலை.!!