#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ராணுவத்தில் இணைந்த வில்லன் நடிகரின் மகள்.. அமைச்சர் பெருமிதம்..!!
பிரபல தெலுங்கு சினிமா வில்லன் நடிகரும், பாஜக எம்பியுமான ரவி கிஷனுக்கு இஷிதா என்ற மகள் இருக்கிறார். தற்போது மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவ வீரர்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த தேர்வை எழுதி வெற்றி பெற்ற இஷிதா ராணுவ வீரராக பொறுப்பேற்றுள்ளார். இந்த விஷயம் குறித்து உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் தினேஷ் காதிக் தனது ட்விட்டர் பக்கத்தில், "இஷிதாவின் சாதனைகள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். நான் வாழ்த்துகிறேன்" என்று பகிர்ந்துள்ளார்.