#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாழை பழ தோலை நீரில் வேகவைத்து, இரவு உறங்கும் முன் குடியுங்கள் பிறகு தெரியும் அதிசயம்!
வாழை மனிதனுக்கு பயனளிக்கக்கூடிய தாவரங்களில் ஓன்று. அதன் அணைத்து பாகங்களும் மனிதனுக்கு பலவிதங்களில் பயன்படுகிறது. இதில் குறிப்பாக வாழ பழ தோலை கொதிக்கும் நீரில் வேகவைத்து அந்த நீரை அருந்தும்போது என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
முதலில் வாழப்பழத்தின் இரண்டு முனைகளை வெட்டி 10 நிமிடம் வரை அதை நீரில் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின் அந்த நீரில் இலவங்க பட்டையை தூள் செய்து கலந்து கொள்ளலாம்.
பிறகு தினமும் உறங்கும் ஒரு மணி நேரத்திற்குமுன் இந்த வாழைபழத்தின் வேக வைத்த நீரை குடிக்க வேண்டும். வாழைப்பழம் மற்றும் அதன் தோலில் உள்ள நிறைந்துள்ள பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் கனிமசத்துகள் போன்றவை நமக்கு கிடைக்கும்.
இரவில் உறங்கும் முன் இந்த வாழைப்பழம் வேகவைத்த நீரை குடித்தால் அது மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையை தடுக்கும். மேலும் நல்ல தூக்க நிலையை உண்டாக்கும்.