ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
பிரட்டை வைத்து, சூப்பரான குளோப் ஜாமுன்.. இவ்ளோ ஈஸியா.?!

தேவையான பொருட்கள்
சர்க்கரை,
பிரட்,
எண்ணெய்,
பால்
செய்முறை
பிரட் துண்டுகளில் இருக்கும் பிரவுன் நிற ஓரங்களை நீக்கிவிட வேண்டும். பின்னர், பாலை ஊற்றி அதை நன்றாக மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்களுக்கு இரும்பு சத்து தரும் மட்டன் ஈரல் குழம்பு.! எப்படி செய்யலாம்.!?
இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுக்க வேண்டும்.
அதன் பின்னர் சர்க்கரையை கொண்டு பாகு தயாரித்து அதில் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பிரட் உருண்டைகளை போட வேண்டும்.
சிறு உருண்டைகள் பெரிதாக மாறி நன்றாக வெந்து சுவையான குலோப் ஜாமுனாக மாறி இருக்கும். அந்தப் பதத்தில் சாப்பிட துவங்கலாம்.
இதையும் படிங்க: அடிக்கடி தலைவலி வருகிறதா.? இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.!?