#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அளவுக்கு அதிகமாக ஆபாச படம் பார்க்குறீங்களா?..! எச்சரிக்கையா இருங்க..! அதிரவைக்கும் தகவல்..!!
இன்றளவில் உள்ள இளம் தலைமுறையினர் ஆபாசபடம் பார்க்கும் பழக்கத்தை அதிகளவு வைத்துள்ளனர். இதனை ஆங்கிலத்தில் Porn Addiction என்று கூறுவார்கள். போர்ன் அடிக்ஷன் என்பது பாலியல் தொடர்பான வீடியோக்களுக்கு அடிமையானது என்பது பொருளாகும்.
இதனால் எதிர்காலத்தில் இல்லற வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் நிலையில், ஆபாச படங்களை பார்ப்பவர்களுக்கு இயல்பு வாழ்க்கை மற்றும் இயல்பில் உள்ள உறவுகள் மீது ஈர்ப்பு இல்லாமல் போகும்.
மேலும் பெரும்பாலான வேறு விஷயத்தில் கவனம் செலுத்தவிடாமல் தடுக்கும். நமது மனநிலையை மாற்றி சில சமயங்களில் குரூரமாக நடந்துகொள்ள வழிவகை செய்கிறது.