53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
திமுகவினர் - பொதுமக்கள் கடும் மோதல் போக்கு.. குமரியில் பரபரப்பு சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
கன்னியாகுமரி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் மகேஷ். இவர் குமரி மாநகராட்சின் மேயராகவும் இருக்கிறார். இன்று அவர் அங்குள்ள ஞாலம் ஊராட்சி பகுதியில், மின்மய சுடுகாடு அமைக்க இடம் ஆய்வு செய்ய சென்றுள்ளார்.
வாக்குவாதம்
அப்போது, திமுகவை சேர்ந்த தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்றத் தலைவரும் உடன் வந்துள்ளார். அப்போது உள்ளூர் மக்கள் திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் விலகி திமுகவில் ஐக்கியம்; மாஸ் காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி.!
குமரி மாவட்டத்தில் பரபரப்பு..
— சகுனி (@itsme_saguni) October 20, 2024
திமுக மாவட்ட செயலாளர் மேயர் ரே. மகேஷ் ஒன்றிய செயலாளர் பொருளாளர் உள்ளிட்டோரை தோவாளை ஒன்றியம் ஞாலம் ஊர் பொதுமக்கள் அடித்து விரட்டும் வைரலாகும் வீடியோ..🥱🥱🥸🥸🥵🥵🥵🤪🤪🤪 pic.twitter.com/wXMApNI2hm
மோதல் சம்பவம்
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஊராட்சிமன்றத் தலைவர் - பொதுமக்கள் இடையே மோதல் உண்டாகியது. செல்போனை பிடுங்கியதால் இருதரப்பு மோதல் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் மோதலை விலக்க போராடி இருந்தனர்.
இந்த விசயம் குறித்த பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேற்படி களநிலவரங்கள் விசாரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வராக உதயநிதி ஸ்டாலின்; நடிகர் கருணாஸ் புகழாரம்.!