#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கியூட்டான தேவதைக்கு தந்தையானார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.. மகளிர் தினத்தில் மற்றுமொரு ஹேப்பி நியூஸ்..!
மகளிர் தினத்தில் பிரபல கிரிக்கெட் வீரருக்கு தேவதையே மகளாக பிறந்துள்ள சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருப்பவர் உமேஷ் யாதவ். இவரது தந்தை திலக் யாதவ் கடந்த மாதம் மரணமடைந்ததில் இவர் பெரும் சோகத்தில் இருந்தார்.
இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தினமான இன்று தனது மனைவி தான்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
Blessed with baby girl ❤️ pic.twitter.com/nnVDqJjDGs
— Umesh Yaadav (@y_umesh) March 8, 2023
மேலும் மகளிர் தினத்தன்று அவர்களின் வாழ்க்கையில் ஒரு தேவதை நுழைந்துள்ளதாகவும் வாழ்த்தி வருகின்றனர்.