#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆட்டத்தை ஆரம்பித்தது பாகிஸ்தான்! உச்சகட்ட எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்!
பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நடிப்பெறும் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்கிறது பாகிஸ்தான்
இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாக்கிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. கடந்த 15ம் தேதி துவங்கிய இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்தியாவின் பரம எதிரியாக பல வருடங்களாக பாவிக்கப்பட்டு வரும் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.