இந்தியா vs மே.இ.தீவுகள்: முதல் ஒருநாள் போட்டியின் அருமையான புகைப்பட தொகுப்பு!



photos-of-first-odi-ind-vs-wi

இந்தியா, மே.இ.தீவுகள் அணிக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்திய அணியின் கேப்டன் விராட் மற்றும் துணை கேப்டன் ரோகித் அகியோர் சதம் அடித்து அசத்தினர். 140 ரன்கள் எடுத்த விராட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஆட்டத்தின் முழு விவரத்தை காண இங்கே க்ளிக் செய்யவும். 

நேற்றைய போட்டியின் போது எடுக்கப்பட்ட அருமையான புகைப்படங்ளின் தொகுப்பு இதோ:

Photos of first odi ind vs wiPhotos of first odi ind vs wiPhotos of first odi ind vs wiPhotos of first odi ind vs wiPhotos of first odi ind vs wiPhotos of first odi ind vs wiPhotos of first odi ind vs wi