#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு.!
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரின் மகன் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர், செயலாளர் உட்பட பிற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
அசோக் சிகாமணியை எதிர்த்து பிரபு தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் அவர் மனுவை வாபஸ் பெற்றதால், அசோக் சிகாமணி போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
அதனைப்போல, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பழனி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் சிகாமணி அமைச்சர் பொன்முடியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.