வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
#BigBreaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 23 மாவட்டங்களில் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.