மறைந்தாலும், ஐவரின் உடலில் வாழும் கோவை தலைமை ஆசிரியர்.. நெகிழ்ச்சி செயல்.!



  in Coimbatore Pollachi Head Master Died Organ Donated 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

சம்பவத்தன்று சாலை விபத்தில் சிக்கிய செந்தில் குமார் உயிரிழந்தார். அவரின் மறைவு குடும்பத்தினர், சக ஆசிரியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

உடல் உறுப்புக்கள் தானம்

மேலும், குடும்பத்தினர் செந்தில் குமாரின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர். 

organ donate

இதனையடுத்து, மறைந்த செந்தில் குமாரின் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கண்கள் உட்பட ஐந்து உறுப்புக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதையும் படிங்க: ரூ.1000 கொடுக்குறேன் வா.. 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தட்டிக்கேட்ட பெற்றோர் மீது தாக்குதல்.! 

இதனால் அவர் ஐவரின் உடலில் உயிர்வாழும் வாய்ப்பு கிடைத்தது. 5 பேரின் வாழ்க்கையில் மறுவாழ்வு ஒளி ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய செந்தில் குமார் மூளைச்சாவு அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவை: 2வது ரேங்க் எடுத்ததால் விரக்தி; 14 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.!