பொங்கல் போனஸ்: சக்கரையே போடாமல் தித்திக்கவைத்த முதலாளி.. இலவச வீட்டுமனை வழங்கி அதிரடி.!



  in Ramanathapuram paramakudi Pongal Bonus for Employes 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில், விநாயகா குரூப்ஸ் என்ற நிறுவனம் சூப்பர் மார்க்கெட், எலக்ட்ரிக்கல் ஒர்க்ஸ் உட்பட பல பணிகளை மேற்கொண்டு வருகிறது.

விநாயகா குரூப்ஸ் நிறுவனத்தில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

இலவச வீட்டுமனை

இதில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறப்பான பங்களிப்பை நிறுவனத்திற்காக வெளிப்படுத்திய 3 நபர்களுக்கு, சொந்தமாக இலவச வீட்டுமனைப்பட்ட வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மாணவிகளிடம் ஆபாச பேச்சு; அரசுப்பள்ளி ஆசிரியர் ட்ரான்ஸ்பர்.!

இதனால் நெகிழ்ந்துபோன ஊழியர்கள் தங்களின் பரிசுகளை குடும்பத்துடன் பெற்றுக்கொண்டு மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.

வீடியோ நன்றிநியூஸ்தமிழ் 24X7

இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி.. இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய 40 வயது பெண், 4 பேர் கும்பலால் கற்பழிப்பு.!