#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பார்க்கிற்கு சென்ற காதல் ஜோடியை தாலி கட்ட செய்த அராஜகம்; வைரலாகும் வீடியோ.!
தெலுங்கானாவில் பார்க்கில் இருந்த காதலர்களை தாலி கட்ட வைத்த பஜ்ரங்தள் என்ற அமைப்பால் பெரும் பரபரப்பு.
இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் மேட்சலில் உள்ள ஆச்சிஜன் பார்க்கில் காதல் ஜோடி ஒன்று வந்து இருந்தது. அப்போது அதிரடியாக பார்க்கிற்குள் புகுந்த பஜ்ரங்தள் அமைப்பினர் அந்த காதல் ஜோடியை மிரட்டி தாலி கட்டச் செய்தனர்.
இது தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பார்க்கிற்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.