#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கரப்பான் பூச்சியை கொலை செய்ய வந்த பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்- வைரலாகும் வீடியோ!
நாம் ஒவ்வொருவரும் ஒரு சில விஷயத்தில் பயந்தவர்களாக இருக்கக்கூடும்.வீட்டிற்குள் பெரும்பாலானோர் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிக்கு மிகவும் பயந்தவர்களாக இழந்துவருகின்றனர்.அதிலும் கரப்பான் பூச்சியை கண்டால் பத்தடி தூரம் வரை ஓடக்கூடிய நபர்களும் உள்ளனர்.
நம் வீட்டுச் சமையலறையினுள் நுழைந்து லைட் ஆன் செய்தவுடன், நடு வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிக் கூட்டமே ஆங்காங்கு சென்று மறைந்து கொள்ளும்.
அப்படி தொல்லை கொடுத்த கரப்பான்பூச்சியை கொலை செய்ய முயற்சி செய்த பெண்ணை பாய்ந்து பயமுறுத்தி பலி வாங்கியுள்ளது கரப்பான்பூச்சி.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.