கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சீனாவில் புழுக்கள் மழை பெய்ததாக பரவும் பரபரப்பு வீடியோ.?... விஞ்ஞானிகள் விளக்கம்...!!
சீனாவில் உள்ள லியோனின் மாகாணத்தில் புழுக்கள் மழை பெய்ததாக தற்போது ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.
லியோனின் மாகாணத்தில் சில இடங்களில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது புழுக்கள் படர்ந்த வண்ணம் காணப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில், குளிரின் தாக்கத்தால் இக்குவானா போன்ற பல்லிகள் பாதிக்கப்பட்டு காற்றில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
என் நிலையில் அந்த வீடியோவில் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.