#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக் பாஸ் இறுதிச்சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் போட்டியாளர் யார்? தேர்வானது எப்படி?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு தகுதியான முதல் நபரை இன்று கமல் அறிவித்தார்.
பிக் பாஸ் சீசன் 2 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் முந்தையச் சீசனை போல பெரிதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் பல்வேறு போட்டிகள் மூலம் இதனை விறுவிறுப்பாக பிக்பாஸ் முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இந்த சீசனுக்கான இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள போகும் முதல் நபரை கமல் இன்று அறிவித்துள்ளார். இந்த நபர் இந்த வாரம் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார் அவர் யாரும் எதிர்பார்த்திராத ஜனனி ஐயர் தான்.
முதல் போட்டியாளராக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் ஜனனி ஐயர்.