#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகை வெளிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்! இணையத்தில் செம ட்ரெண்டிங்!
ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிஷா. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் தனது முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். முதல் படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியானார் சாயிஷா.
விஜய் சேதுபதி நடிப்பில் ஜூங்கா, ஆர்யாவுடன் கஜினிகாந்த், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், மேலும் சூர்யாவின் அடுத்த படமான காப்பான் போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ளார் சாயிஷா.
இந்நிலையில் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யாவுடன் காதலில் விழுந்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது அதை இருவரும் உறுதி செய்து, விரைவில் திருமணமும் செய்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த 12thannualedisonawards என்ற விருது வழக்கும் விழாவில் கலந்துகொண்ட சாயிஷா கையில் விருதுடன் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.