#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழ் சினிமாவில் 50 வருடத்துக்கு முன்னதாக புதுவிதமாக வெளியிட்ட திரைப்படம்!. வைரலாகும் வீடியோ!.
தற்போதைய சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் இவர்கள் பற்றி தான் மக்களுக்கு தெரிந்திருக்கும். மற்ற கலைஞர்களின் பெயர்கள் திரையில் வெளியிடுவார்கள். ஆனால் அவர்கள் யார் என்று ரசிகர்களுக்கு தெரியாது.
இந்த நிலையில் 50 வருடத்துக்கு முன் வெளிவந்த பொம்மை திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களை புதுமையான விதத்தில, திரையில் பெயர்களை போடாமல் அவர்ளே, தங்கள் பெயரை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் காட்சியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடைசியாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் பாடகர் K.J.யேசுதாஸின் 20 வயது தோற்றம் இதுவரை பார்க்காத புகைப்படமாக இருக்கின்றது. அந்த கட்சியில் பாடகி p.சுசிலா அவர்களும் அடையாளம் தெரியாத அளவிற்கு இளமையாக இருக்கின்றார். மேலும், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.