#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சொல்ல முடியாத ஆபாசம்! ஓவியாவின் அடுத்த வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்! வீடியோ!
களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஓவியா. களவாணி படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார். அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது இயல்பான கேரக்டரை பார்த்த ரசிகர்கள் ஓவியாவை கொண்டாடினார்கள். பிக் பாஸ் வீட்டில் இவர் படும் கஷ்டங்களுக்கு ஆறுதலாக சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி அமைத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர். மேலும் அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார் ஓவியா.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஓவியா நடித்த 90 ml என்ற படத்தின் ட்ரைலர் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஓன்று வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் இரட்டை அர்த்தத்தில் யாருக்கு எந்த பழம் செட் ஆகும் என்று ஓவியா பழங்களை பங்கிடுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதோ அந்த வீடியோ. இந்த வீடியோ பாத்துட்டு உங்க கருத்து என்னனு சொல்லுங்க.