#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் ஆர்யாவா இது! எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டரே! வைரலாகும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம்வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஆரம்ப காலத்தில் பல மெகா ஹிட் படங்களை கொடுத்த ஆர்யாவுக்கு சமீப காலமாக அந்த அளவிற்கு எந்த ஒரு படமும் அமையவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான காப்பான் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் தற்போது இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதற்காக தனது உடலில் 6 பேக் எல்லாம் வைத்துள்ளார். தற்போது அவரின் உடல் அமைப்பை பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.
“Train Insane or Remain the Same”
— Arya (@arya_offl) February 20, 2020
An update about my next film at 5pm today 💪 #Arya30 #PreLook pic.twitter.com/UsoLvl77pP