#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை சுனைனாவை கடிக்க வந்த அமெரிக்க நாய்..! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த திக் திக் சம்பவம்..! வீடியோவுடன் இதோ..!
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. முதல் படத்திலையே ரசிகர்களின் மனதை கவர்ந்து புகழ்மிக்க நடிகைகளில் ஒருவராக மாறினார்.
அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகை அளவுக்கு இவரால் உயரமுடியவில்லை. தற்போது கதாநாயகியாக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ட்ரிப் படத்தின் ஷூட்டிங்கில் அமெரிக்கா ரக பிட்புல் நாய்யிடம் கடிவாங்குவது போல் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார் சுனைனா. அந்த நாயின் பெயர் ராம்போவாம்.