#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தகாத செயல்கள்.. மது, சிகரெட்டுக்கு அடிமையான நடிகை.. வீட்டை விட்டே துரத்திய தனுஷின் தந்தை.. அம்பலமான உண்மை.!
தனுஷின் காதல் கொண்டேன் திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை சோனியா அகர்வால். இவர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டுப்பயலே உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு வளைந்து வந்தார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர்.
விவாகரத்து பெற்ற 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான காரணம் குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சோனியா அகர்வால் மது, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், இந்த பெண் நமது குடும்பத்திற்கு சரியாக இருக்க மாட்டார் என தனுஷ் & செல்வராகவனின் தந்தையான இயக்குனர் கஸ்தூரிராஜா தெரிவித்து சோனியாவை வீட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த வீடியோவை காண இங்கே அழுத்தவும் : https://youtube.com/shorts/mFN6Im4ewNA?feature=share