#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
11 வருடங்கள் மூடி மறைத்த விசயத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!!
தயாரிப்பாளர் ஒருவரால் நடிகை புளோரா ஒரு வருடம் தொடர்ந்து கட்டாய பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் புளோரா. இவர் விஜயகாந்துடன் கஜேந்திரா என்ற படத்திலும் நடிகர் கார்த்திக்குடன் குஸ்தி, திண்டுக்கல் சாரதி போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த குசேலன் திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
அவர் தனது முகநூல் பக்கத்தில் தற்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை பதிவிட்டுள்ளார். அது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதில் நானும் தயாரிப்பாளர் கவுரங் தோஷிசும் கடந்த சில வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தோம். இந்த நிலையில் திடீரென்று 2007ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று எனக்கு பாலியல் ரீதியாக பல தொல்லைகளை கொடுக்க ஆரம்பித்தார். அதன்பிறகு தொடர்ந்து ஒரு ஆண்டுகள் என்னை வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைத்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.
அவரால் நான் உடலளவில் பல பிரச்சினைகளை இதில் உண்டு எதிர் கொண்டு வருகிறேன். அவர் பல தடவை என்னை கொலை செய்யும் நோக்கத்தில் நடந்து கொண்டார். அதனால் என்னோடு உடலளவில் பலசாலியாக இருப்பதால் வேறு வழி இல்லாமல் அவரது ஆசைக்கு என்னங்க நேர்ந்தது. திரைப்பட துறைக்கு புதிதாக வந்தவள் தானே உன்னால் என்னை என்ன? செய்ய முடியும் என்று கேட்கிறார்.
அவரால் எனது வாழ்க்கையே தொலைந்து விட்டது, அவர் என்னை நாசமாக்கி விட்டதால் திரைப்படத்துறையில் தற்போது எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் என்று தனது ஆதங்கத்தை கண்ணீர் மல்க வெளிப்படுத்தியுள்ளார்.