#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#JustIN: படம் திரைக்கு வரும்முன் இளம் நடிகர் மாரடைப்பால் மரணம்; சோகத்தில் திரையுலகம்..!!
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகராக வலம்வந்தவர் ஹரிகாந்த் (வயது 33). இவர் இயக்குனர் தருண் பாஸ்கரன் இயக்கத்தில் கீதாகோலா என்ற படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது.
இப்படம் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், திடீரென ஹரிகாந்த் மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருக்கிறார். இவரின் மறைவு தெலுங்கு திரையரங்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.