#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
WWE வீரர்களை சந்தித்த நடிகர் கார்த்தி.. காரணம் என்ன.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. தற்போது இவர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில், புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்திலும், டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.
A great pleasure meeting you @JohnCena. Thank you for being so kind and warm. It’s wonderful how you could make everyone feel special in those few minutes. Hustle Loyalty Respect - felt all of that :) #WWESuperstarSpectacle Hyderabad.@WWEIndia @SonySportsNetwk pic.twitter.com/phcsUhtbVD
— Karthi (@Karthi_Offl) September 8, 2023
இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி பிரபல மல்யுத்த வீரர்களுடன் இணைந்து தனியார் நிறுவனத்துக்கான விளம்பர படத்தில் நடித்துள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.