முதல் முறையாக வெளியான நடிகர் பிரபுவின் மகள் புகைப்படம்! நீங்க பாத்துட்டீங்களா?



Actor prabu daughter photo

தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறையாக பிரபலமாக இருக்கும் குடும்பத்தில் ஓன்று நடிகர் பிரபு குடும்பம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கி, அவரது மகன் பிரபு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலம் போய் தற்போது பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவந்த விக்ரம் பிரபு தற்போது தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறார். கட்டாயம் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்கவேண்டும் என்ற நெருக்கடியில் தற்போது விக்ரம் பிரபு உள்ளார்.

நடிகர் பிரபுவும் அடுத்தடுத்த படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் குடும்பமே சினிமாவில் பிரபாலமாக உள்ளனர். பெரும்பாலும் பிரபுவின் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் நீங்கள் பாதர்த்திருப்பீர்கள். ஆனால், பிரபுவின் மகளை இதுவரை நீங்கள் பார்த்ததுண்டா? இதோ! முதல் முறையாக வெளியாகியுள்ள பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவின் புகைப்படம்.

prabu

prabu