#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் சந்தானத்தின் மனைவியை பார்த்தீங்களா.! திருமணத்தின் போது எப்படியிருக்காரு!! வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் பல பிரபல நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். இவர் தற்போது கதாநாயகனாக களமிறங்கி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, ஏ1 போன்ற படங்கள் வெளியானது.
சந்தானம் நடிப்பில் அண்மையில் வெளிவந்த குலுகுலு திரைப்படம் ரசிகர்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவரது நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நடிகர் சந்தானம் உஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன், மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சந்தானத்தின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.