#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான புதிய கூட்டணி அறிவிப்பு. யார்? யார்? இணைகிறார்கள் தெரியுமா?
நவீன மற்றும் அவசரமான இன்றைய காலகட்டத்தில் செல் போன் என்பது மக்களின் முக்கிய ஒரு அங்கமாக மாறிவிட்டது. பெரும்பாலும் ஆண்ட்ராய்டு போனும் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மக்களுக்கு ஆன்டராய்டு போனில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி விழிப்பணர்வை ஏற்படுத்திய படம்தான் சமீபத்தில் திரைக்கு வந்து, தரமான வெற்றியை பதிவு செய்த 'இரும்புத்திரை'.
நடிகர் விஷால் , இப்படத்தில் அறிமூக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து இருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆதலால் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர்களில் ஒருவராகிவிட்டார். இவர் அடுத்தாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் எடுக்கப்போகிறார்.
அதன் அறிவிப்பு மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது.