திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடடே.. நம்ம சிவகார்த்திகேயன் மகனா இது?; என்னம்மா வளந்துட்டாரு.. வைரலாகும் கியூட் கிளிக்..!
தமிழ் திரையுலகில் பல கஷ்டங்களை கடந்து சின்னத்திரையில் அறிமுகமாகி, இன்று வெள்ளித்திரையில் நாயகனாக ஜொலித்து வருபவர் சிவகார்த்திகேயன். நடப்பாண்டில் இவரது நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.
மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த நிலையில், இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்திற்கு பின்னர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனது 21-வது படத்தில் அவர் நடித்து வருகிறார்.
அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்போது சிவகார்த்திகேயன் தனது மகன் குகன் ராசையும் அழைத்து வந்திருந்த நிலையில், தந்தை போல மகன் கொடுத்த போஸ் ஒன்று வைரலாகி வருகிறது.