#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு சென்ற சிவகார்த்திகேயன் யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க!! வைரலாகும் புகைப்படங்கள்...
நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர். பின்னர் எந்த திரைப்பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்துவருகிறார்.
மேலும் தனது கடினமான உழைப்பாலும், நகைச்சுவையாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றதுடன் 100 கோடி வசூல் சாதனையும் படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை தொடர்ந்து டான் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது சொந்த ஊரன திருவீழிமிழலைகு சென்றுள்ளார். திருவீழிமிழலைக்கு சென்ற சிவகார்த்திகேயன் அங்குள்ள பள்ளிக்கு சென்று மாணவர்களையும், மக்களையும் சந்தித்துள்ளார். பின்னர் சந்நீஸ்வர பகவான் கோவிலுக்கும் சென்று வழிபட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்...