#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன்; உதவி செய்றதே அதுக்காக தான்.. பிரபல நகைச்சுவை நடிகர் ஓபன்டாக்.. அதிர்ச்சியில் தல ரசிகர்கள்.!
நடிகர் அஜித் - வடிவேலு இடையே ராஜா திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்று வரை இருவரும் இணைந்து நடிக்காமல் இருக்கின்றனர்.
இந்த விஷயம் குறித்து காமெடி நடிகர் டெலிபோன் ராஜா பேசுகையில், "ஒன்றாக வேலை பார்க்கும் போது சகஜமாக பழகுவது இயல்பான விஷயம்.
அஜித்தின் ஈகோ இதற்கு பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன். யாருக்கு எதை செய்தாலும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று அவர் நினைப்பார்" என கூறினார்.