#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் விஜய் பொண்ணா இது? வாலிப வயசுல எப்படி இருக்காங்க பாருங்க!
தமிழ் சினிமாவின் அடையாளம் நடிகர் விஜய். தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். வேட்டைக்காரன் படத்தில் சின்ன பையனாக இரு பாடலில் நடனம் ஆடி இருப்பார் சஞ்சய். இந்த படத்தில் தனது மகனை வெளி உலகிற்கு காட்டிய விஜய் தெறி படத்தில் மகள் திவ்யாவை காட்டினார்.
க்ளைமாக்ஸ் காட்சியில் தெறி பேபி என்ற டயலாக்கொடு வந்திருப்பார் திவ்யா. அப்போது இருவதும் சிறுவர்களாக இருந்தார்கள். தற்போது இருவரும் வளர்ந்து வாலிப பருவத்தை அடைந்து அம்சமாக உள்ளனர்.
18 வயதான மகன் சஞ்சய் கிரிக்கெட் கோச்சிங் எடுத்து வருகிறார். இவரை கூடிய சீக்கிரம் தமிழக ரஞ்சி அணியில் பாரக்கலாம் என தெரிகிறது. அதேபோல் மகள் திவ்யா பேட்மின்டன் கோச்சிங் எடுத்து வருகிறார். இருவருமே விளையாட்டு துறையில் ஆர்வமாக உள்ளனர். தற்போது சமீபத்தில் எடுக்கப்பட்ட இவர்ககளின் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.