#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சந்தானத்தை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கும் காமெடி நடிகர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் விவேக். அவரின் நகைச்சுவை காட்சிகளில் பல சமூகம் சார்ந்த கருத்துக்களும் , அவ்வப்போது பல சமூக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நல்ல பல கருத்துக்களை கூறி வருகிறார். அவர் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வெளியாக தயார் நிலையில் உள்ள படம் மார்ஸல் ஆர்ட்ஸ் பற்றி எடுக்கபட்டுள்ள 'எழுமின்'. இப்படத்தில் நடிகர் விவேக் கதாநாயகனாக நடிக்கிறார். வி.பி.விஜி என்பவர் இயக்கியுள்ளார். இதில் தேவயானி, அழகம் பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தணிக்கைக்குழுவினரால் இன்று சென்சார் செய்யபட்டு பெரியவர்கள் முதல் சிறியவர்களும் பார்க்காலாம் என யு(U) சான்று அளிக்கபட்டுள்ளது.