#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சர்க்கார்: OMG பெண்ணே பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகை அதுல்யா ரவி! வீடியோ.
குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோயம்பத்தூர். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில்
தீபாவளி அன்று வெளியான சர்க்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறத்து. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
படத்தில் வரும் OMG பொன்னே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை அதுல்யா ரவி சர்க்கார் படத்தின் OMG பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.