"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
புல்லுக்கட்டை தலையில் வைத்திருக்கும் நாட்டுக்கட்டை! தொப்புளை காட்டி கிக் ஏற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்...
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரம்மி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதுவரை பல்வேறு படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் என்று பிஸியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். இந்நிலையில், மானாட மயிலாட நிகழ்ச்சியில் தலையில் புல்லுக்கட்டை வைத்துக்கொண்டு தொப்புள் தெரிய ஆட்டம் போட்ட அவரதுசில புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்...