பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
பிக்பாஸ் 8 ல் போட்டியாளராக நுழைந்துள்ள சௌந்தர்யாவின் நடிப்பில் உருவான படம் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
ஜிகே இயக்கத்தில், விஜய் சித்தார்த் இசையில், பிரவீன் குமார் ஒளிப்பதிவில், இளையராஜா எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம் டிஸ்டன்ட் (DISTANT Trailer Tamil Movie).
நடிகர் சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுண்டன், பிக் பிரிண்ட் கார்த்தி, ராதாகிருஷ்ணன், முத்துபாண்டியன் உட்பட பலரும் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: "கள்ளிப்பால் கொடுத்து கொன்னுட்டாங்க" - இயக்குனர் டிஜே ஞானவேல் வேதனை.. காரணம் என்ன?
அறிவியல் படம்
தைனா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியீடுக்கு தயாராகி இருக்கும் டிஸ்டன்ட் படம் எதிர்காலம், அறிவியல் தொடர்பான ஆக்சன்-கிரைம் காட்சிகள் நிறைந்த படம் ஆகும்.
இப்படம் சர்வதேச அளவில் அடையாளம் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஏலியன்கள், வேற்றுகிரகம் தொடர்பான கான்செப்ட் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் விஷயமாக இருக்கிறது.
படத்தின் ட்ரைலருக்கு சௌந்தர்யாவின் ரசிகர்கள் வரவேற்பை தெரிவித்து தங்களின் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
டிஸ்டன்ட் படம் ட்ரைலர்
இதையும் படிங்க: 'துணியில்லாம நடுரோட்ல நின்னேன்.' சித்தப்பு சரவணனின் மோசமான அனுபவம்.. கண்ணீர் விட்ட நடிகர்.!