#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அந்த காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறாய்" - மனைவியை பாராட்டிய கணவர்.! மனம்திறந்த பிரபல நடிகை.!!
தமன்னா, அனுஷ்கா, கௌஷிக், விஜய் வர்மா, மிருனாள் தாகூர், கஜோல் அம்ருதா சுபாஷ், மீனா குப்தா, முக்தி மோகன் உட்பட பலர் நடிப்பில் வெளியான வெப் சீரிஸ் லஸ்ட் ஸ்டோரீஸ் 2. இதனை பால்கி இயக்கியிருந்தார்.
கடந்த 29 ஜூன் 2023-ல் வெளியாகி வரவேற்பு பெற்ற லஸ்ட் ஸ்டோரீஸ் 2 முழுக்க முழுக்க காதல், உல்லாசம் தொடர்பான காட்சிகளை மையப்படுத்தி நகர்ந்தது. இதன் கதைக்களம் அதீத காதல், கவர்ச்சி காட்சிகளுக்காக விமர்சனத்தை சந்தித்தாலும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
படத்தில் நடித்திருந்த அம்ருதா சுபாஷ் உடலுறவு தொடர்பான காட்சியில் நன்றாக நடித்திருந்ததாக அவரது கணவர் பாராட்டி இருக்கிறார். இந்த தகவலை நடிகை தெரிவித்துள்ளார். நடிகை அவரது கணவர் சந்தேஷ் குல்கர்னியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதில் நடிகை ஸ்ரீகாந்த் யாதவ் என்பவருக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த வெப் சீரிப்ஸில் தம்பதி தனிமையில் இருக்கும் காட்சியில் நீ நன்றாக நடித்துள்ளாய் என கணவர் பாராட்டியதாக நடிகை தெரிவித்துள்ளார்.