#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதுக்குன்னு இப்படியா?.. மகனுடன் டூபீஸ் உடையில் கிளாமராக போஸ் கொடுத்த நடிகை.. விளாசும் நெட்டிசன்கள்..!!
மதராசபட்டினம் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமாகி ஐ, தாண்டவம், தங்கமகன், தெறி, 2.0 உட்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை எமி ஜாக்சன். இவர் ஜார்ஜ் என்ற நபரை காதலித்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
மேலும் இருவரும் சம்மதத்துடன் திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்றுக்கொண்டனர். இந்த குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்ற பெயரும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகை தனது மகனுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
டூபீஸில் தனது மகனுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் நீங்கள் பெற்ற மகனாக இருந்தாலும் இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள். அனைத்திற்கும் ஒரு அளவு இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.