#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே.. நடிகையை கதறக்கதற சித்ரவதை செய்த முன்னாள் காதலன்.. உடம்பெல்லாம் காயம்..! ரசிகர்களை பதறவைக்கும் போட்டோஸ் வைரல்..!!
மலையாளத்தில் வெளியான விஸ்மகரன், ஐகேகே, எங்க பாட்டன்ஸ் போன்ற பல படங்களில் நடித்த நடிகை அனிகா விஜயி விக்ரமன். இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் மலையாள திரையுலகம் பெரும் பரபரப்பை சந்தித்துள்ளது.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தனது முன்னாள் காதலர் தன்னை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாகவும், தற்போது இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் எனக்கு மிரட்டல் அழைப்புகள் வருகிறது.
நான் பொது வழியில் எனக்கு நடந்ததை பதிவு செய்கிறேன். எனது காதலன் தாக்கியதில் எனது முகம், உடல் காயமடைந்துள்ளது. விரைவில் வழக்கம் போல எனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய தொடங்குவேன்" என தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் கவனிக்கப்படும் நடிகையாக இருந்து வந்த அனிகா, அவரின் முன்னாள் காதலர் அணுப் பிள்ளை என்பவரால் தாக்கப்பட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த புகைப்படங்களையும், தனது கருத்துக்களை அனிகா பகிர்ந்துள்ளார். இது மோலிவுட் திரையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.