#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொழிலதிபருடன் பிரபல நடிகைக்கு தொடர்பா? கைதுசெய்யப்பட்ட பிரபல நடிகை!
ஹிந்தியில் சாத் நிபானா சாதியா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை டேவோலீனா பாட்டாசார்ஜீ.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கென அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
இந்நிலையில் டேவோலீனாவிற்கு ராஜேஸ்வர் என்கிற தொழிலதிபருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் வெளியே சென்ற ராஜேஸ்வரை ஒருவாரமாக காணவில்லை, வீட்டிற்கு திரும்பவில்லை என அவரது குடும்பத்தார்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும் போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், ராஜேஷ்வர் நேற்று முன்தினம் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
மேலும் தொழிலதிபர் ராஜேஸ்வருக்கு நடிகை டேவோலீனா மட்டுமின்றி வேறு சில பார் பெண்களுடனும் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
பின்னர் அவர் போனில் பேசியதை அடிப்படையாக கொண்டு 20க்கும் மேற்பட்ட பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இதில் நேற்று சீரியல் நடிகை டேவோலீனாவையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.