#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆக்சன் கிங் அர்ஜுனின் இளைய மகளா இது?.. ஹீரோயினுக்கே டப் கொடுப்பாங்க போலயே.! கிளாமர் போட்டோஸ் வைரல்.!
கோலிவுட் சினிமாவில் 90ஸ் முதல் தற்போது வரை பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் அர்ஜூன்.
இவர் பொதுவாகவே ஆக்சன் படங்களிலும், தேசபக்தி படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் விஷாலின் பட்டத்து யானை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இளைய மகள் அஞ்சனா ஹீரோயின் போல நீச்சல் உடையில் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இவர் கைப்பைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதில் வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்.
பழங்களின் தோள்களை கொண்டு ஹேண்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார். உலகத்திலேயே இப்படி ஒரு தொழிலை செய்தது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.