#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகையின் ஜிம் ஒர்கவுட் வீடியோ பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்! வீடியோ பாருங்க!
சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் அவ்வப்போது தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள், போட்டோ சூட் புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது வழக்கம். சில நேரங்களில் ரசிகர்கள் எதிர்மறையான கருத்துக்களை கூறி வம்பில் சிக்குவதும் வழக்கம்.
புகைப்படங்களை வெளியிடுவது போல தற்போது ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோவை நடிகைகள் வெளியீட்டுவருகின்றனர். சமீப காலமாக, நடிகை தமன்னா, அஞ்சலி, சயிஷா, சமந்தா, என பல முன்னணி நாடிகள் தொடர்ந்து, அவர்கள் ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டனர். அந்த வீடியோக்களை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது நடிகர் சாத்தானுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஆஷ்னா சவேரி தனது ஜிம் ஒர்கவுட் விடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் சந்தானத்துடன் இனிமே இப்படித்தான், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் கதா நாயகியாக நடித்துள்ளார். இவரது ஜிம் ஒர்கவுட் விடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த நடிகையா இது என வாயடைத்து போயுள்ளனர்.
No therapy like this one ❤️...reached my hotel a while back and what better way to unwind than a sick workout ! Quick run for 20 mins followed up with 20 kettle bell swings x 3 sets , 20 kettle squats x 3 sets , 20 step ups x 3 sets and finished with a headstand ( my fav ☺️) pic.twitter.com/8yTUCXP2cI
— ashna (@ashnazaveri) January 20, 2019