#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதன் முதலாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கேத்தரின் தெரேசா! புகைப்படம்!
அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மெட்ராஸ். மெட்ராஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் படத்தின் நாயகி கேத்தரின் தெரேசா. 1989 ஆம் ஆண்டு துபாயில் பிறந்தவர் பிறந்து வளர்ந்த அனைத்தையும் பெங்களூரில் தான்.
2010 ல் கன்னடத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கேத்ரின் தெரசா அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
மெட்ராஸ் படத்தை தொடர்ந்து கணிதன், கலகலப்பு 2, கதகளி போன்ற படங்களில் நடித்துள்ளார். பாடல்களுக்கு மட்டும் கவர்ச்சி காட்டி நடித்துவந்த இவர் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.