#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடடே.. இந்த சின்ன பெண் குழந்தை இந்த பிரபலமா.? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமா நடிகையாக இருந்தவர் தேவயானி இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.90களின் கனவுகன்னியான தேவயானி இன்று வரை ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டியுள்ளார்.
தேவயானி 'நீ வருவாய் என' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து கொண்டிருக்கும் போது படத்தின் இயக்குநரான ராஜ்குமாரன் என்பவரை காதலித்து வந்தார். இதன் பின் குடும்பத்தாரின் சம்மதம் இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சினிமா வாழ்க்கை உச்சத்திலிருக்கும் போதே இவர் திருமணம் செய்து கொண்டார். இதன்பின் நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட தேவயானி தற்போது தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார்.
இதே நிலையில், தேவயானியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.