பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அந்த 3 குணமும் மனிதனின் நிம்மதியை சீர்குலைக்கும் - தர்ஷா குப்தா அட்வைஸ்.!
விஜய் தொலைக்காட்சியில் சின்னத்தொடர்களில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா. இவர் இயக்குனர் மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வளைத்துப்போட்ட தர்ஷா குப்தா, அவ்வப்போது தனது இன்ஸ்டா பதிவில் வாழ்வியல் கருத்துக்களையும் பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில், சமீபத்தில் வெளியிட்ட பதிவில், "நான்" என்கின்ற ஆணவம், 'அவனா' என்ற பொறாமை, "எனக்கு" என்கின்ற பேராசை இந்த மூன்று குணங்களும் மனிதனை நிம்மதியாக வாழ விடாது! என்று தெரிவித்துள்ளார்.