பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தாய்லாந்தில் கடற்கரை உடையில் மஜா செய்த மௌனி ராய்., திஷா பதானி; வைரல் வீடியோ உள்ளே.!
ஹிந்தி திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வருபவர் திஷா பதானி. இவரும், நடிகை மௌனி ராயும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள்.
மௌனி ராய் நாகினி நெடுந்தொடரின் வாயிலாக இந்திய அளவில் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகை ஆவார்.
இந்நிலையில், நடிகை மௌனி ராய் மற்றும் திஷா பதானி ஆகியோர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணம் சென்றனர்.
அப்போது, இருவரும் அங்குள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து, தாய்லாந்து கடற்கரையில் நீச்சல் உடையில் தங்களின் இன்பமான பொழுதுகளை செலவிட்டனர்.
இந்த விசயத்திற்கு நடிகை திஷா பதானி தனது தோழி மௌனி ராய்க்கு நன்றி தெரிவித்து, தாய்லாந்து பயணத்தில் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்.