#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படும் நடிகை அனுஷ்கா - புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி.
நடிகர் மாதவன் நடித்த இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனுஷ்கா. ஆனால் அத்திரைப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை அனுஷ்காவிற்கு தரவில்லை.அதனால் மீண்டும் தெலுங்கிற்கே சென்ற அனுஷ்கா வரிசையாக ஹிட் கொடுத்தார்.
பின்னர் அனுஷ்கா மீண்டும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான வேட்டைக்காரன் திரைப்படத்தில் தோன்றி ரசிகர்கர்களை கவர்ந்தார். அதை தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்தார்.
மேலும் இவர் நடித்த அருந்ததி, பாகுபலி ,பாகமதி போன்ற படங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வசூலை அள்ளிக் கொடுத்தது.
இவ்வாறு தமிழ் தெலுங்கு மலையாளம் என பிஸியாக இருந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டினார். ஆனால் அதன்பின் அவர் யோகா , ஒர்க்அவுட்,உணவு கட்டுப்பாடு என பலவற்றை பின்பற்றினாலும் உடல் எடை குறையாமல் அவதிப்பட்டு வந்தார்.பின்னர் பல முயற்ச்சிக்கு பின் தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு வந்தார்.
ஆனால் தற்போது மீண்டும் தனது உடல் எடை கூடி மிக குண்டாக மாறினார் அனுஷ்கா. குண்டான நடிகை அனுஷ்காவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
#AnushkaShetty
— Unique Piece🎭 (@MMS_vj) September 3, 2019
Looks over weighted pic.twitter.com/4r9ZgPj1b1