#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வளவளன்னு தேகம்.. சந்தனக்கட்டை போன்ற உடம்பு.. இணையத்தை தெறிக்கவிடும் நடிகை காயத்ரி
நடிகை காயத்ரி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை அடுத்து ரம்மி, ஒரு நல்லநாள் பார்த்து சொல்ட்றேன், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது தீபாவளி தின சிறப்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு அழகு தேவதையாக காட்சியளிக்கிறார்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு சந்தனக்கட்டை போன்று அவர் இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.