#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வேறொரு பெண்ணிற்கு முத்தம் கொடுத்து குத்து வாங்கின ஜெனிலியாவின் கணவர்! வைரல் வீடியோ காட்சி....
நடிகை ஜெனிலியா கணவருக்கு குத்து விட்ட வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை பூர்விகமாக கொண்டவர் ஜெனிலியா. தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. அவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் நடித்த விஜய்யின் சச்சின், ஜெயம்ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் அவர் பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ்தேஷ்முக்கை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இருமகன்கள் உள்ளனர். தற்போது குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஜெனிலியா இறுதியாக கடந்த ஆண்டு வெளியான ‘Its My life ‘ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்த வகையில் பங்சன் ஒன்றில் ஜெனிலியாவின் கணவர் வேறொரு பெண்னிற்கு முத்தம் கொடுக்க, அதை பார்த்துக்கொண்டிருந்த ஜெனிலியா வீட்டிற்கு சென்றதும் தனது கணவரை விளையாட்டாக குத்து விடும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.